Saturday, July 4, 2015

தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம்


வாழ்க ரெட்டி இனம்வளர்க ரெட்டி இன ஒற்றுமை
தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம், மதுரை மண்டலம்
OBC உரிமை கோரும் மதுரை மண்டல மாநாடு
நாள்: 11-07-2015 நேரம்: காலை 9.00 மணி
இடம்: இராஜா முத்தையா மன்றம், மதுரை.
சிறப்புரை:- மாண்புமிகு மத்திய இணை அமைச்சர்
திரு. பொன். இராதாகிருஷ்ணன்
மாண்புமிகு தமிழக முன்னாள் அமைச்சர்
K.K.S.S.R.இராமச்சந்திரன்
தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மாநில தலைவர்
திரு. G .R
தமிழ்நாடு ரெட்டி நலச் சங்க மாநில கௌரவ தலைவர்
M .வெங்கடசுப்பு ரெட்டி

அலைகடலென திரலனும், மதுரையே சும்மா அதிரனும்.
நம் ரெட்டி சமுதாயத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தும் நாம் விரும்பும் மேற்-படிப்பு படிக்க முடியவில்லை, நல்ல அரசு வேலைக்கும் செல்ல முடியவில்லை. ஏன்?
நமக்கென்று எந்த ஒரு சலுகையும் இல்லை, எந்த ஒரு ஒதுக்கீடும் இல்லை, ஏனென்றால் நம்மிடம் ஒற்றுமை இல்லை.
ஒற்றுமையை காட்டுவோம், நமது OBC உரிமையை பெறுவோம். நமக்கு தான் எதுவும் கிடைக்கவில்லை. நமது குழந்தைகளைக்காவது விரும்பிய படிப்பும், வேலையும் கிடைக்கட்டும். உறுதியுடன் ஒன்று கூடுங்கள், வெற்றி நிச்சயம்.

அன்புடன், 

'மோனிகா'  ரெட்டியார் திருமண தகவல் மையம்
  (ரெட்டியார் சமுதாயத்திற்கு மட்டும்)
www.monikamatrimony.com
9486381848, 04549 400854



போன்: 94863 81848, 04549 400854.